தக்காளி சாதம் செய்வது எப்படி?, Tamilnadu foodsதக்காளி சாதம்


தக்காளி சாதம் : தேவையான பொருட்கள்:

அரைக்கிலோ
தக்காளி, 200 கிராம் வெங்காயம், 7 மிளகாய், 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு,
அரை தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு
மற்றும் கொத்துமல்லி இலை

தக்காளி சாதம் : செய்முறை:

வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தைப் போட்டு ஆற வைக்க வேண்டும்.
வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணைய் விட்டு கடுகு, உளுந்து பருப்பை வறுக்கவும்.
பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். அதனுடன்
தக்காளிப் பழத்தை நறுக்கிப்போட்டு, சாம்பார்ப் பொடியைச் சேர்த்து
வதக்கவும்.

வாணலியில் இருப்பவற்றை சாதத்தின் மீது கொட்டிக்
நன்றாகக் கிளறவும். பின்னர் உப்பு, கொத்தமல்லி இலைகளைப் போட்டு சாதத்தை
நன்றாகக் கிண்டவும். இப்போது தக்காளி சாதம் ரெடி.


Related Links you might be interested

 தக்காளி சாதம்
 Tasty Pachari Dosa
 Brown rice with pulses
 Cheesy Brown Rice Casserole
 Ven Pongal
 Sakkari pongal
 Rava Pongal
 Set Dosa

No comments:

Post a Comment